Man catches anaconda with kiss யம்மா எவ்வளவு பெரிய அனகோண்டா பாம்பு அசால்ட்டாக தூக்கி அதற்க்கு முத்தம் கொடுத்த நபர் வைரல் வீடியோ
Viral Video Man Catches Huge Anaconda அனகோண்டா பாம்பை பிடித்து முத்தம் கொடுத்த நபர் வைரல் வீடியோ
Man catches anaconda with kiss யம்மா எவ்வளவு பெரிய அனகோண்டா பாம்பு அசால்ட்டாக தூக்கி அதற்க்கு முத்தம் கொடுத்த இளைஞர் வைரல் வீடியோ

அனகோண்டா பாம்பை அசால்ட்டாக தூக்கி முத்தம் கொடு
the real tarzann அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் மியாமி நாட்டைச் சேர்ந்த காப்பாளர் மைக் ஹோல்ஸ்டன் (Mike Holston) என்பவர் பணிபுரிகின்றார்
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட விடியோக்களையும் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து வருவார்,
வனவிலங்குகளை பார்ப்பதற்க்காக இவரை பலர் பாலோ செய்கின்றரகள் மைக் வேரால்ஸ்டன் தனது இன்ஸ்டாவில் பூங்காவில் அனகோண்டா பாம்பை பிடித்தபோது எடுக்கப்பட்ட விடியோவை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியொவில் தண்ணிருக்குள் ஊர்ந்து செல்லும் ஒரு பெரிய அனகோண்டாவை பிடித்து அதற்க்கு முத்தம் கொடுக்கிறார் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.