world aquatics doha 2024 கத்தாரில் நடந்த நீச்சல் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலுக்கேற்ப சாகசங்களை நிகழ்த்திய நீச்சல் வீராங்கனைகள் வைரல் வீடியோ
கத்தாரில் நடந்த நீச்சல் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலுக்கேற்ப சாகசங்களை நிகழ்த்திய நீச்சல் வீராங்கனைகள் வைரல் வீடியோ
கத்தாரில் நடந்த world aquatics doha 2024 நீச்சல் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இசையப்பட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரஹ்மானின் இந்தி திரைப்படமான ‘Taal'(தமிழில் தாலம் ) படத்தில் ‘Taal Se Taal Mila (எங்கே என் புன்னகை) பாடலை இசையமைத்திருந்தார்.

இந்தப் பாடல் கத்தாரில் நடந்த ‘World Aquatics Doha 2024’ நீச்சல் போட்டியின்போது அரங்கில் இசைக்கப்பட, அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் அந்த பாடலுக்கேற்ப தங்களது நீச்சல் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எங்கும் ஒலிப்பதை பார்த்து இசை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
வைரல் வீடியோ பார்க்க:
CLICK HERE