10th pass govt job 10ஆம் வகுப்பு படித்தவர்களூக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு படித்தவர்களூக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களூக்கு வேலைவய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்த பணிக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
எழுத்தர்
கல்வித் தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி
மாத சம்பளம் :
ரூ. 10,700 முதல் 33,700 வரை
வயதுத் வரம்பு:
18 வயது முதல் 45 வயதிற்குலள்
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
கருப்பண்ணப்பிள்ளை கட்டளை இணைப்பு அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்,
திருவானைக்காவல்,
திருவரங்கம் வட்டம்,
திருச்சி – 620005
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.09.2024
மேலும் விவரங்கள்:
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய:
10th pass govt job