
டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் 500 காலி பணியிடங்கள்
மத்திய அரசின் காப்பீடு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நிறுவனம் :
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
மொத்த காலி பணியிடங்கள் :
500
பணி :
உதவியாளர்
கல்வித் தகுதி :
இளங்கலை பட்டப்படிப்பு
வயது வரம்பு :
21 முதல் 30 வயதுக்குள்
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு .
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.850/- ( SC/ST மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-)
தேர்வு முறை :
எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி :
11/11/2024
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு :
https://nationalinsurance.nic.co.in/
விண்ணப்பிக்க :
500 Vacancies in National Insurance Company Limited