8th pass govt job 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
8th pass job government தமிழக அரசு வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஊராட்சி ஒன்றியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் திருவாரூர் மாவடட்ம் வலங்கை மான் ஊராட்சியில் அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணிக்கான 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி:-
Office Assistant,
Driver
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
18 வயது பூர்த்தியான 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Office Assistant
மாத சம்பளம் விவரம்:-
பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.10.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/10/2023100560.pdf
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/10/2023100593.pdf