JOB

AAI Recruitment 2023 டிகிரி படித்தவர்களுக்கு விமான துறையில் வேலைவாய்ப்பு

airport authority of india recruitment இந்திய விமான நிலைய ஆணைய வேலை வாய்ப்பு

AAI Recruitment 2023 டிகிரி படித்தவர்களுக்கு விமான துறையில் வேலைவாய்ப்பு

airports authority of india recruitment இந்திய விமான நிலைய ஆணையத்தில் செக்யூரிட்டி ஸ்கீரினர் Security Screener பணியில் நாடுமுழுவதும் உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

AAI Security Screener Recruitment 2023 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08.12.2023 கடைசி நாளாகும் அதற்க்கு முன்னதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

AAI Recruitment 2023
AAI Recruitment 2023

பணி:-

Security Screener

பணி இடங்கள்:-

Chennai, Kolkata, Goa, Kozhikode (Calicut), Varanasi, Srinagar, Vadodara, Madurai, Tirupati, Raipur, Vizag, Indore, Amritsar, Bhubaneswar, Agartala, Port Blair, Trichy, Dehradun, Pune, Surat, Leh, Srinagar, Patna

கல்விதகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

The eligibility criteria for the post of Security Screener (Fresher) as on 01.11.2023 shall be as follows: –

(a) Essential Qualification: Graduation from any recognized Board /University/ Institution, with 60% marks for General and 55% for SC/ST candidates.

(b) Ability to read/ speak English, Hindi and / or conversant with local language.

(c) Age Limit: Age as on 01.11.2023 should not be more than 27 years.

(d) Job profile: The selected candidates will carry out Screening of Cargo & In-line Hold Baggage of technical or other means which are included to identify and/or carryout other Security functions at Airport & Cargo Complexes.

வயது வரம்பு:-

01.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் ,

PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், 

வயது சலுகை உண்டு

Age relaxation of 5 years to candidates belonging to Scheduled Caste/Scheduled Tribe and age relaxation of 3 years to OBC (Non-Creamy Layer) shall be considered.

Age relaxation of 5 years to candidates belonging to Ex-Serviceman category.

All relaxations shall be subject to submission of valid certificate issued by appropriate government authority.

airport authority of india recruitment
airport authority of india recruitment

மாத சம்பளம்:-

Pay and Allowances a) The selected candidates will be offered the post of Security Screener (Certified) after successful completion of training and the remuneration for the Position will be consolidated pay as follows: –

First Year Rs. 30,000/- FixedPer Month

Second Year Rs. 32,000/- Fixed Per Month

Third Year Rs. 34,000/- Fixed Per Month

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.12.2023

விண்ணப்பிக்க:-

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://aaiclas.aero/career என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

https://aaiclas.aero/uploads/career/AAICLAS6991700142294.pdf

Related Articles

Back to top button