aai recruitment 2023 பி.எஸ்சி, பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு விமானத்துறையில் வேலை வாய்ப்பு
AAI Junior Executive Recruitment 2023 விமானத்துறையில் 496 காலியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
காலியிடம்:-
மொத்தம் 496 பணியிடங்கள்
பணி:-
.Junior Executive (Air Traffic Control)
கல்வித் தகுதி:-
Junior Executive (Air Traffic Control) Full Time Regular Bachelors’ Degree of three years in Science (B.Sc) with Physics and Mathematics. OR Full Time Regular Bachelor’s Degree in Engineering in any discipline. (Physics & Mathematics should be subjects in any one of the semesters curriculum).
The candidate shall have minimum proficiency in both spoken and written English of the level of 10+2 standard (the candidate shall have passed English as one of the subject in 10th or 12th standard)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம் அல்லது இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
30.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,
OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்
PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும்,
வயது சலுகை உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.11.2023
மேலும் விவரங்களுக்கு:-