AIASL Recruitment 2023 ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
ai airport services limited recruitment 2023 மதுரை, திருச்சி , கோயம்புத்தூர் விமானநிலையத்தில் வேலை வாய்ப்பு

AIASL Recruitment 2023 ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ், மதுரை, திருச்சி , கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள Handyman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ,ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:-
Handyman
கல்விதகுதி:-
SSC /10th Standard Pass.
Must be able to read and understand English Language.
Knowledge of Local and Hindi Languages,
i.e., ability to understand and speak is desirable.
பணியிடம்:-
Madurai
Trichy
Coimbatore
மாத சம்பளம்:-
Rs.17,850/-

வயது வரம்பு:-
GEN: 28YearsCandidates belongingto OBCcategoryareentitled to3years’ agerelaxationandCandidates belongingto SC/STcategoryareentitled to5years’agerelaxation, inupperagelimit, asperGovernment rules.
நேர்முக தேர்வு நடைபெறும் நாள்:-
30.12.2023 நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லலாம்!
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:-
Office of the HRD Department,
Al Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai – 600 043
Land Mark: Near Taj Catering
மேலும் விவரங்களுக்கு:-
https://www.aiasl.in/resources/Advertisement%20-%20CHENNAI,%20MADURAI,%20TRICHY%20AND%20COIMBATORE%20-%20DEC%202023.pdf