JOB
Anna University Recruitment 2023 டிகிரி படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி நூலகர் வேலைவாய்ப்பு
anna university vacancy அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Anna University Recruitment டிகிரி படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி நூலகர் வேலைவாய்ப்பு

Anna University Recruitment அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி நூலகர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:- உதவி நூலகர்
கல்வித் தகுதி:- Name of the Post: Assistant Librarian UG Degree: Any recognized Bachelor’s degree PG Degree: Library Science / Information Science / Documentation Science / Any equivalent Library Professional Degree
வயது வரம்பு:- மேற்கண்ட நூலகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது – 18 ஆகும்
விண்ணப்ப கட்டணம்:- SC/SC(A)/ ST Rs.472/- Others – Rs.1,180/-
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.12.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
Anna University Recruitment
https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf
