Anna University Recruitment 2024 Clerical Assistant Posts
அண்ணா யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Anna University Recruitment 2024 Clerical Assistant Posts Applications following temporary position of Clerical Assistant for EMltC, are invited for the Anna University, Chennai – 25
Details of recruitment Qualification I
Name of the post: Clerical Assistant
Salary: Rs.20,000/- per month (Consolidated)
Any Degree with Computer Knowledge Desirable : working knowledge of typing and experience in use of computer for data. entry and word processing. Interested candidates can before 24.01.2024
All copy mentioned below: send the filled in application form with copy of their resume on or of the relevant documents shall be sent through post to the address

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் clerical Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பணி:- Clerical Assistant
பணியிடம்:- சென்னை
கல்வித்தகுதி :- ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Any Degree with Computer Knowledge Desirable : working knowledge of typing and experience in use of computer for data. entry and word processing.
மாத சம்பளம் :- மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 24/01/2024
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
The Director,
EMRC,
Anna University,
Chennai- 600 025.
மேலும் விவரங்களுக்கு:-
Anna University Recruitment 2024
More Details Click Here