
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 500 பணியிடங்கள் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ்( apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காலி பணியிடங்களின் எண்ணிக்கை:
– இந்தியா முழுவதும் மொத்தம் 500 காலி பணியிடங்கள்
– தமிழகத்தில் 55 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
20 வயது முதல் 28 வயது வரை (மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).
ஊக்கத்தொகை: ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.09.2024
மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பிக்க: