
டிகிரி படித்தவர்களுக்கு பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். தற்போது இந்த வங்கி 600 அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி:
ANY DEGREE
(அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்)
வயது வரம்பு:
20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஊதியம்:
மாத ஊதியமாக ரூ.9,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
24.10.2024
மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பிக்க: