JOB

becil recruitment 2023 டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை வாய்ப்பு

becil vacancy BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை வாய்ப்பு

Broadcast Engineering Consultants India Limited-ல் காலியாக உள்ள Data Entry Operator, பணிக்கு விண்ணப்பிக்கலாம்

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை வாய்ப்பு
டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை வாய்ப்பு

பணி விவரம்:-

Data Entry Operator

கல்விதகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும் Data Entry Operator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Minimum Graduation passed .Well conversant with computer packages namely Windows, i.e. Word, Excel course of DOEACC or equivalent from any Govt. / Recognized private institute. Good working knowledge of Computer and internet/E-mail.Typing speed of more than 35 words per minutes (English) on computer Rs.30,000/-per month

மாத சம்பளம்:-

Data Entry Operator பணிக்கு விண்ணப்பித்து தேர்வானவர்களுக்கு மாதம் 30,000 சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பிக்க:- இங்கு கிளிக் செய்யவும் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.11.2023

மேலும் விவரங்களுக்கு;- இங்கு கிளிக் செய்யவும்

 

Related Articles

Back to top button