JOB

bel recruitment 2023 BEL ல் நிறுவனத்தில் BE/ B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

bel recruitment 2023 notification

Bharat Electronics Limited, a Navratna Company and India’s premier Professional Electronics Company under the Ministry of Defence, requires the following personnel On Contract Basis:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கலாம்

bel recruitment 2023
bel recruitment 2023

பணி:-

Project Engineer-

கல்வித் தகுதி:-

Project Engineer-I BE/ B.Tech

QUALIFICATION:- 4 years full time BE / B.Tech in the discipline of Electronics & Communication / Electronics / Telecommunication / Communication/ Electronics & Telecommunication/ Electrical & Electronics Engineering/ Electrical Engineering/ Electronics & Instrumentation/ Instrumentation.

The minimum percentage for General/OBC/EWS candidates is 55% aggregate of all semesters/years and Pass Class for SC, ST and PwBD candidates.

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது 18 வயது ம் அதிகபட்சமாக 32 வயதும் ஆகும் விண்ணப்பிக்க:- இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கீழ் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இனைத்து பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

தபால் முகவரி:-

MANAGER (HR/NS),

Bharat Electronics Limited,

Jalahalli Post,

Bengaluru – 560 013.

விண்ணப்ப படிவம்:-

https://bel-india.in/Documentviews.aspx?fileName=Appln%20form%20DandE-SS-31-10-23.pdf

மேலும் விவரங்களுக்கு:-

https://bel-india.in/Documentviews.aspx?fileName=Appln%20form%20DandE-SS-31-10-23.pdf

Related Articles

Back to top button