
+12, ITI மற்றும் Diploma படித்தவர்களுக்கு BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசு நிறுவனமான (BEL) பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறவும்.

நிறுவனம் :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணி:
Engineering Assistant Trainee, Technician ‘C’
காலிப்பணியிடங்கள்:
84
கல்வித் தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் SSLC / ITI / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 28
மாத சம்பளம்:
மாதம் ரூ.21,500/- முதல் ரூ.90,000/- வரை
தேர்வு முறை :
Computer Based Test
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.12.2024
மேலும் விவரங்களுக்கு :
விண்ணப்பிக்க: