JOBjob newsTamilNadu News
bhel recruitment 2024 பொறியியல் பட்டதாரிகளுக்கு 40, 000 ஊதியத்தில் பெல் நிறுவத்தில் வேலைவாய்ப்பு
B.E.,B.Tec., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் பட்டதாரிகளுக்கு 40, 000 ஊதியத்தில் பெல் நிறுவத்தில் வேலைவாய்ப்பு
பாரத மிகுமின் தொழிலகம் சுருக்கமாக “பெல்” BHEL என்று அழைக்கப்படும் இன் நிறுவனத்தில் B.E.,B.Tec., படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.40,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது

பதவி:
திட்ட பொறியாளர் (Project Engineer )
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க :
மேலும் விவரங்களுக்கு :