திருச்சியில் உள்ள பெல் BHEL நிறுவனத்தில் ITI, Diploma, Degree மற்றும் BE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்திய பொதுத்துறை நிறுவனமான (பெல்) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி மொத்தம் 596 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Graduate Apprentices காலியிடங்களின் எண்ணிக்கை- 155
Civil Engineering – 20
Computer Science Engineering/ Information Technology – 10
Electrical & Electronics Engineering – 5
Electronics & Communication Engineering – 5
Mechanical Engineering – 95
கல்வித் தகுதி:
2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accountant – 10
கல்வித் தகுதி:
2021, 2022 ,2023 ஆம் ஆண்டுகளில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant-HR – 10
கல்வித் தகுதி:
2021, 2022 , 2023 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Technician (Diploma) Apprentices மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 11
Civil Engineering – 1
Electrical & Electronics Engineering – 1
Electronics & Communication Engineering – 1
Mechanical – 8
கல்வித் தகுதி:
2021, 2022 , 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை:
ரூ. 8,000/-
Trade (ITI) Apprentices மொத்த பயிற்சி இடங்களின் : 430
AC Mechanic – 7
Electrician – 40
Fitter – 180
Instrument Mechanic – 10
Machinist – 30
Motor Mechanic – 10
Turner – 20
Welder – 120
COPA – 13
கல்வி தகுதி:
இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை:
ரூ: 7,700 – 8,050
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள். மத்திய அரசு விதிகள் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
23.10.2024
மேலும் விவரங்கள் அறிய:
https://trichy.bhel.com/