JOB
ccl recruitment 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் Attendant வேலைவாய்ப்பு
ccl recruitment 2023 apply online 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் மத்திய அரசு வேலை வாய்ப்பு

ccl recruitment 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் Attendant வேலைவாய்ப்பு

பணி:- Jr. Attendant Jr. Bearer
கல்வி தகுதி:- Jr. Attendant / Jr. Bearer பணிக்கு விண்ணப்பிபவர்கள் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
மேலும் சம்பந்த பட்ட பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 05.01.2024
மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE
https://www.centralcoalfields.in/pdfs/updts/2023-2024/041223Jr.%20Bearer%20Int.%20Notification%2023-24%20Final.pdf
Important Dates:-
Opening date for filling the application 04/12/2023
The cut-off date for the mininum qualification and eligibility 04/12/2023
Last date for receipt of duly filled application 05/01/2024
ccl recruitment
