JOB

cel requitement 2024 பி.இ.,பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு

உடனே விண்ணப்பிக்கவும்

பி.இ.,பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

cel requitement 2024
cel requitement 2024

காலியிடம்:

அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 15,

சீனியர் மேனேஜர் 2,

அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 5,

கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 8

என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.5.2024

அடிப்படையில்

அசிஸ்டென்ட் இன்ஜினியர் 30 வயது 

கிராஜூவேட் இன்ஜினியர் 28 வயது

மற்ற பணிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கு கிலிக் செய்யவும்

https://celindia.co.in/career-opportunity#

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்பவேடிய முகவரி:

General Manager (HR),

Central Electronics Limited,

Site – 4 Indus trial Area,

Sahibabad, Dis t.

Ghaziabad (UP) – 201 010.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 12.7.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிலிக் செய்யவும்

celindia.co.in

cel requitement 2024

பி.இ.,/பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு

Related Articles

Back to top button