district health society recruitment 2024 மாவட்ட சுகாதார சங்கத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை
TN District Health Society Recruitment 2024
district health society recruitment 2024 District Health Society, Karur District-Applications are invited for Various Posts on contract basis – Deputy Director of Public Health Dept.
Karur Application Invited for ANM, LAB TECH, HOSPITAL WORKER, DATA ENTRY OPERATOR, SIDDHA HOSPITAL WORKER, AYURVEDA MEDICAL OFFICER, PROGRAM CUM ADMINISTRATIVE ASST, DENTAL SURGEON, DENTAL ASSISTAN MMU CLEANER, MULTIPURPOSE HEALTH WORKER(MALE)/HEALTH INSPECTOR, MID LEVEL HEALTH PROVIDERS
தமிழக அரசின் கீழ் இயங்கும் (Karur DHS -District Health Society) கரூர் DHS -மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் வெளியிட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும், 06.01.2024 அன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பங்கள் பெறுவது முடிவு பெறும்.
பணி;-
Hospital Worker
Rs.8,500/- 8th Standard Pass On Contract. SBHI Data Entry Operator 1 Rs.13,500/- Any Degree with 1 year PG Diploma in Computer application Type writing in English & Tamil. On Contract.
Programme cum administrative Assistant
Rs.12,000/- Graduate with fluency in MS Office. Knowledge of Accountancy with 1 year experience. On Contract
MMU Cleaner per day Rs.710/-
Rs.18,460/- 8th Standard Pass On Contract.
Multi purpose Health Worker (Male)
Health Inspector Grade II 4 Rs.14,000/- 12th with Biology/Botony and Zoology.Must have passed Tamil Language as a subject in SSLC level. Must possess two years for Multi purpose Health Worker(Male)/ Health Inspector /Sanitory Inspector On Contract
Siddha Hospital Worker per day Rs.300/-
Rs.7,800/- 8th Standard Pass (Age : OC-32Yrs,BC/MBC-34Yrs, SC/SCA/ST37Yrs) On Contract.
நிபந்தனைகள்:-
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர் – 639 007.
குறிப்பு:-
1. விண்ணப்பங்கள் நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
2. விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
3. மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
4. விண்ணப்பத்துடன் வயதிற்கான சான்று, கல்வித்தகுதிக்கான சான்று, இருப்பிட சான்று, சாதிச் சான்று, வேலை வாய்ப்பக பதிவுச் சான்று, ஆகியவற்றிற்கான நகலினை இணைக்க வேண்டும்.
5. விண்ணப்பதாரர் கண்டிப்பாக விண்ணப்படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.அசலாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:- CLICK HERE
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/12/2023122630.pdf