JOB

Driver Jobs in Tamilnadu Government 2024 இந்து சமய அறநிலையத்துறையில் டிரைவர் வேலை 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Driver Jobs in Tamilnadu Government 2024 இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Driver Jobs in Tamilnadu Government 2024
Driver Jobs in Tamilnadu Government 2024

கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

பணி:- ஓட்டுநர் மாத சம்பளம்:- ஓட்டுநர் பணிக்கு மாதம் ரூ. 19,500 – 62,000 – வரை மாத சம்பளம்

கல்விதகுதி:- ஒட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது இலகு ரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும் LMV License with Batch

வயது வரம்பு:- ஓட்டுநர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 32-வயதிற்க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எம்பிசி, பிசி, உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20. 03. 2024

தபால் முகவரி:- உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, அழகேசபுரம் மெயின் ரோடு, தூத்துக்குடி. – 628001

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

Driver Jobs in Tamilnadu Government 2024

TNHRCE Recruitment 2024
TNHRCE Recruitment 2024

Related Articles

Back to top button