JOB
Trending

gds recruitment 2023 தமிழக தபால் துறையில் வேலை வாய்ப்பு

10 ம் வகுப்பு படித்திருந்தால் போதும், தேர்வு இல்லை india post gds recruitment 2023

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks Branch Postmaster Assistant Branch Postmaster ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 30041 Posts பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 காலிப்பணியிடங்கள் உள்ளன

gds recruitment 2023

‘Gramin Dak Sevak (GDS) Online Engagement: Schedule-II, July, 2023 Online applications are invited from the eligible applicants for engagement as Gramin Dak Sevaks (GDS) [Branch Postmaster (BPM)/Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks]. Applications are to be submitted online at https://indiapostgdsonline.gov.in/

தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:- Gramin Dak Sevaks (GDS)

காலிப் பணியிடங்கள்: 2994

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023

விண்ணப்பிக்கும் முறை:- Online

கல்வி தகுதி:-

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.

கணினி அறிவு சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்

EDUCATIONAL QUALIFICATION: (

a) Secondary School Examination pass certificate of 10th standard having passed in Mathematics and English (having been studied as compulsory or elective subjects) conducted by any recognized Board of School Education by the Government of India/State Governments/ Union Territories in India shall be a mandatory educational qualification for all approved categories of GDS.

(b) The applicant should have studied the local language, i.e., (Name of Local language) at least up to Secondary standard [as compulsory or elective subjects].

(2) OTHER QUALIFICATIONS:-

(i) Knowledge of computer

(ii) Knowledge of cycling

(iii) Adequate means of livelihood

வயது வரம்பு :-

23.08.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

1. Schedule Caste/Scheduled Tribe (SC/ST) 5 years

2. Other Backward Classes (OBC) 3 years

3. Economically Weaker Sections (EWS) No relaxation

4. Persons with Disabilities (PwD) 10 years

5. Persons with Disabilities (PwD) + OBC 13 years

6. Persons with Disabilities (PwD) + SC/ST 15 years

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:- https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:- https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

Related Articles

Back to top button