hrce recruitment 2024 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை
அலுவலக உதவியாளர் வேலை
hrce recruitment 2024 இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அலுவலகத்தில் காலியாக உள்ளஅலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

பணி:- Office Assistant அலுவலக உதவியாளர்
மாத சம்பளம்:- அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,700 – 50,000 – வரை
கல்விதகுதி:- அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
வயது வரம்பு:-
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 32-வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
அதாவது எம்பிசி, பிசி, உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20. 03. 2024

hrce recruitment 2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE