JOBjob news

india post gds recruitment 2024 தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு 10 ம்வகுப்பு பாஸ் போதும்

india post gds recruitment 2024 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சலகதுறையில் வேலை வாய்ப்பு முழு விவரம் India Post GDS Recruitment 2024 தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks Branch Postmaster Assistant Branch Postmaster ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 44,228 Posts பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் மட்டும் காலிப்பணியிடங்கள் உள்ளன

india post gds recruitment 2024
india post gds recruitment 2024

India Post GDS Recruitment 2024 தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அஞ்சல்துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பணி:- Gramin Dak Sevaks

கல்வி தகுதி:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இந்திய அரசு/மாநில அரசுகள்/ இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்புக்கான இடைநிலைப்பள்ளித் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்,

EDUCATIONAL QUALIFICATION

(a) Educational qualification for engagement of GDS is Secondary School Examination pass certificate of 10th standard with passing marks in Mathematics and English conducted by any recognized Board of School Education by the Government of India/State Governments/ Union Territories in India.

(b) The applicant should have studied the local language at least up to 10th Standard from a recognized board. The detail of post-wise local language prescribed by the Department is given in the Annexure-III.

இதர தகுதிகள் :- (i) கணினி அறிவு (ii) சைக்கிள் ஓட்ட தெரிந்திருத்தல் வேண்டும்

வயது வரம்பு:-

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

AGE Limits:

Minimum age: 18 years Maximum age: 40 years [Subject to relaxations as per sub para (a) below] ii. Age will be determined as on the last dale of submission of applications: – a. Relaxations in upper age limit: –

1. Schedule Caste/Scheduled Tribe (SC/ST) 5 years

2. Other Backward Classes (OBC) 3 years

3. Economically Weaker Sections (EWS) No relaxation

4. Persons with Disabilities (PwD) 10 years

5. Persons with Disabilities (PwD) + OBC 13 years

6. Disabilities (PwD) + SC/ST 15 years

சம்பள விவரம் :- ரூபாய் 12,000/- முதல் ரூபாய் .29,380/-ABPM/DakSevak ரூபாய் 10,000/- முதல் ரூபாய் 24,470/-

விண்ணப்ப கட்டணம் :- GEN/OBC/EWS ரூபாய் 100, SC/ST/PWD/Ex-servicemen ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:- https://indiapostgdsonline.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 05.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

india post gds recruitment 2024

Notification for GDS Online Engagement 2024 released for 44,228 Posts from 15-07-2024 to 05-08-2024

post office recruitment 2024

gds recruitment 2024

gds new vacancy 2024

gds online apply 2024

post office recruitment 2024 apply online date

post office recruitment 2024 pdf

post office recruitment 2024 apply

post office recruitment 2024 apply online

post office gds recruitment 2024 last date

post office gds recruitment 2024 official website

Vellore Division

Tuticorin Division

Tiruvannamalai Division

Tirupattur Division

Tirunelveli Division

Tiruchirapalli Division

Theni Division

Thanjavur Division

Tambaram Division

Sivaganga Division

salem west division

Salem East Division

Ramanathapuram Division

Pudukkottai Division

Pondicherry Division

Pollachi Division

Pattukottai Division

Nilgiris Division

Namakkal Division

Nagapattinam Division

Mayiladuthurai Division

Madurai Division

Krishnagiri Division

Kovilpatti Division

Karur Division

Karaikudi Division

Kumbakonam Division

Kanniyakumari Division

Kanchipuram Division

Erode Division

Dindigul Division

Cuddalore Division

Dharmapuri Division

Coimbatore Division

Chengalpattu Division

Arakkonam Division

Srirangam Division

india post

postal india

india post office

indian post office

indian post gds

india post gds

post office recruitment 2024

indian post recruitment

post office recruitment

india post gds online gov in

gds post

india post recruitment 2024

gds vacancy

Related Articles

Back to top button