JOB

india post recruitment 2023 அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு 12ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

india post sports quota recruitment இந்திய தபால் துறையில் 10 ம் வகுப்பு 12ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

RECRUITMENT OF MERITORIOUS SPORTS PERSONS IN THE DEPARTMENT OF POSTS IN THE CADRES OF POSTAL ASSISTANT, SORTING ASSISTANT, POSTMAN, MAIL GUARD AND MULTI TASKING STAFF.

இந்திய தபால் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவின் கீழ் Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி காலியிடங்கள்:-

இந்தியா முழுவதும் தபால் அலுவலகங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 1899 பணியிடங்கள் காலியாக உள்ளது இதில் தமிழகத்திற்கு மட்டும் 361 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

பணி:-

Postal Assistant,

Sorting Assistant,

Postman,

Mail Guard,

Multi Tasking Staff,

வயது வரம்பு:-

(a) Postal Assistant பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்

(b) Sorting Assistant பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்

(c) Postman பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்

(d) Mail Guard பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்கவேண்டும்

(e) Multi Tasking Staff பணிக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்கவேண்டும்

கல்வி தகுதி:-

Postal Assistant பணிக்கு Bachelor’s Degree படித்திருக்கவேண்டும்

Sorting Assistant பணிக்கு Bachelor’s Degree படித்திருக்கவேண்டும்

Postman பணிக்கு 12ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்

Mail Guard பணிக்கு 12ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்

Multi Tasking Staff பணிக்கு 10ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்

EDUCATIONAL AND OTHER QUALIFICATION REQUIRED For the posts of Postal Assistant / Sorting Assistant: – a) Bachelor’s Degree from a recognized University. b) Knowledge of working on computer.

india post sports quota recruitment
india post sports quota recruitment

(ii) For the posts of Postman / Mail Guard: –

a) 12th standard pass from a recognized Board.

b) Should have passed local language of the concerned Postal Circle or Division as one of the subjects in 10th standard or above. Local language of a Postal Circle or Division shall be as at Annexure-2.

c) Knowledge of working on Computer.

d) Valid license to drive two-wheeler or Light Motor Vehicle (For the post of Postman only). Persons with Benchmark Disability are exempted from the possession of license

Note 1.- A person not possessing the knowledge of local language of the Postal Circle or Division concerned shall also be eligible for appointment. However, such person after appointment shall pass local language test to be conducted in the manner as may be decided by the Postal Circle concerned and passing of such local Page 3 of 20 language test shall be a pre-condition for completion of probation.

Note 2.- A person not possessing a valid license to drive two-wheeler or light motor vehicle shall also be eligible for appointment for Postman. However, such person not having valid license to drive two-wheeler or light motor vehicle at the time of appointment shall not earn periodical increment in pay till production of such license or for a period of five years from the date of appointment, whichever is earlier, and after production of such license or expiry of such five years period, pay shall be restored prospectively to the level pay would have reached had the periodical increment in pay was not withheld and no arrears of pay shall be paid for the intervening period.

india post recruitment 2023

(iii) For the posts of Multi Tasking Staff: –

a) 10th standard pass from a recognized Board.

6. MERITORIOUS SPORTSPERSON A candidate shall be considered as meritorious sportsperson for the purpose of recruitment under this notification with reference to following criteria:

a) Sportspersons who have represented a State or the Country in the National or International competition in any of the sports / games mentioned in para 7 of this notification.

b) Sportspersons who have represented their university in the Inter-University Tournaments conducted by the Inter-University Sports Board in any of the sports / games mentioned in para 7 of the notification.

c) Sportspersons who have represented the State School teams in the National Sports / Games for schools conducted by the All India School Games Federation in any of the sports / games mentioned in para 7 of the notification.

d) Sportspersons who have been awarded National Awards in Physical Efficiency under the National Physical Efficiency Drive.

விண்ணப்பிக்க:- இங்கு கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

09.12.2023

மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்

யார் விண்ணப்பிக்கலாம்:

63 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செயலாளரிடம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது மாநில விளையாட்டு அமைப்பு செயலாளரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்புஅதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, மாநில கல்வித் துறை இயக்குனரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

Related Articles

Back to top button