
டிகிரி படித்தவர்களுக்கு மாதம் 20000 சம்பலம் இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் பணி
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன் படி காலியாக உள்ள (Office Assistant) அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:
BSW/BA/B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
22 முதல் 40 வரை
சம்பலம் :
மாதம் ரூ.20,000/-
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பி வைக்கவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
03.03.2025
மேலும் விவரங்களுக்கு: