indian navy cadet entry scheme 2024 இந்திய கடற்படையில் இலவச பி.டெக் படிப்பு படித்து முடித்ததும் வேலை முழு விவரம்
indian navy cadet entry scheme 2024 இந்திய கடற்படையில் இலவச பி.டெக் படிப்பு படித்து முடித்ததும் வேலை முழு விவரம்
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘கேடட் என்ட்ரி ஸ்கீம்’ பிரிவில் 40 இடங்கள் உள்ளன.
இலவச படிப்புடன் கடற்படையில் வேலை! விண்ணப்பிக்க மறக்காதீங்க
இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் 10, +2, பி.டெக் நுழைவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் தகுதியான திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித்தகுதி:
பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் 70 சதவீதம், ஆங்கிலம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பின் 2024க்கான ஜே.இ.இ., (மெயின்) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
Passed Senior Secondary Examination (10+2 Pattern) or its equivalent examination from any recognised Board with at least 70% aggregate marks in Physics, Chemistry and Mathematics (PCM) and at least 50% marks in English (either in Class X or Class XII).
வயதுவரம்பு:-
2.7.2005 – 1.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.
Born between 02 Jul 2005 and 01 Jan 2008 (both dates inclusive).
தேர்ச்சி முறை:-
ஜே.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு. படிப்பு,
தேர்வானவர்கள் பி.டெக்., படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். படிப்பு முடிந்ததும் டெக்னிக்கல் பிரிவில் கமிஷன்ட் ஆபிசராக பணியமர்த்தப்படுவர்.
இந்திய கடற்படையில் நிரந்தர கமிஷன் அதிகாரியாக 4 ஆண்டு பி.டெக் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் JEE முதன்மை 2024 தேர்வு ரேங்க் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் SSB நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்ககடைசிநாள்:
20.7.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் பன்னுங்க:
indian navy cadet entry scheme 2024
https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1718349125_280178.pdf