JOB

iob recruitment 2024 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு IOB வங்கியில் Office Attender வேலை வாய்ப்பு

indian overseas bank careers

iob recruitment 2024 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு IOB வங்கியில் Office Attender வேலை வாய்ப்பு

“SNEHA”, a Trust founded by Indian Overseas Bank, is running 14 Rural Self Employment Training Institutes (RSETIs) at various districts in Tamilnadu. RSETI aims at tackling the problem of unemployment through vigorous training, motivation, and practical orientation of the youth towards self-employment besides providing follow up/ escort services for enabling their self-employment as per the guidelines of MoRD. Now “SNEHA” Trust requires personal for the posts of Office Assistant and Attender for the RSETI to be established at Mayiladuthurai on contract basis.

iob recruitment 2024
iob recruitment 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Office Assistant, Attender ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Office Assistant,

Attender

கல்விதகுதி:-

Office Assistant பணிக்கு:-

• Shall be a Graduate with computer knowledge

• Applications are invited from Mayiladuthurai District only.

• Knowledge in Basic Accounting is a preferred qualification • Shall be fluent in spoken and written local language.

• Fluency in English / Hindi would be an added qualification

• Shall be proficient in MS Office (MS-Word, MS-Excel and MS-Power point), Tally & Internet

• Skills in typing in local language is essential, Typing skills in English an added advantage

Attender பணிக்கு:-

• Shall be a Matriculate – 10th standard

• Ability to Read and Write the Local Language preferred.

• Applications are invited from Mayiladuthurai District only.

indian overseas bank careers
indian overseas bank careers

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:-

Office Assistant பணிக்கு ரூ.12,000/-

Attender பணிக்கு ரூ.8,000/-

விண்ணப்பிக்க:-

இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

தபால் முகவரி:-

The Director, RSETI,

IOB Mayiladuthurai Main branch,

80A, Pattamangalam Street,

Mayiladuthurai- 609 001.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

Last date for submission of applications:-

12.01.2024

மேலும் விவரங்களுக்கு:- MORE DETAILS

APPLICATION CLICK HERE

https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf

NOTIFICATION CLICK HERE

https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf

iob recruitment 2024

Related Articles

Back to top button