JOB

indian railway recruitment 2023 இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

RRB Group D Notification 2023 இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு இந்திய ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வேயில் உள்ள மேற்கு மத்திய ரயில்வே (WRC) குரூப் C மற்றும் D பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேற்கு மத்திய ரயில்வேயில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சாரணர் மற்றும் வழிகாட்டி ஒதுக்கீட்டின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

பணி:-

குரூப் சி (நிலை-2)

குரூப் D (நிலை-1)

கல்விதகுதி:- 10 ம் வகுப்பு ,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

குரூப் சி (நிலை-2) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:-கிளார்க்-கம்-டைப்பிஸ்ட் பிரிவில் நியமிக்கப்பட்ட நபர்கள், நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் 30 wpm அல்லது இந்தியில் 25 wpm தட்டச்சுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் டி (நிலை-1): – விண்ணப்பதாரர் 10வது தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் அல்லது ITI அல்லது அதற்கு இணையான ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனம் அல்லது NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :- குரூப் சி (நிலை-2) 01-01-2024 அன்று குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 23 வயது குரூப் டி பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 33 ஆண்டுகள்

மேலும் விவரங்களுக்கு:-

https://wcr.indianrailways.gov.in/uploads/files/1696506198367-ENGLISH%20NOTIFICATON.pdf

இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு, 12 ம்வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

Related Articles

Back to top button