IMPORTANT NEWSJOB
Indian railway recruitment 2024 டிகிரி படித்தவர்கள் இந்திய ரயில்வேயில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Indian railway recruitment 2024 டிகிரி படித்தவர்கள் இந்திய ரயில்வேயில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு. 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பணி:- சப் இன்ஸ்பெக்டர்
கல்வி தகுதி:- இளங்கலை தேர்ச்சி
வயது வரம்பு:- 20 வயது முதல் 28 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 14.05.2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE