JOBIMPORTANT NEWS

isro recruitment 2024 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு படிதவர்களுக்கு isroவில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்

isro recruitment 2024 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 10ஆம் வகுப்பு படிதவர்களுக்கு isroவில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிக்கான காலியிடங்களை வெளியிட்டுள்ளது அதன் படி மொத்தம் 224 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

isro recruitment 2024
isro recruitment 2024

பணிகள்: விஞ்ஞானி, பொறியாளர், நூலக உதவியாளர், தீயணைப்பு வீரர், ஓட்டுநர், வரைவாளர், தீயணைப்பு வீரர், சமையல்காரர், ஓட்டுநர்

மொத்த காலியிடம் :224

தேர்வு முறை: எழுத்துத் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள்

வயது வரம்பும்: 18 முதல் 35 வயதிற்குள்

பணி: Scientist /Engineer

காலியிடங்கள்: 5

கல்வித் தகுதி : M.E/M.Tech or M.Sc

 வயது வரம்பு :  30 வயதிற்குள் 

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 55

கல்வித் தகுதி : Diploma in Engineering 

வயது வரம்பு : 35 வயதிற்குள் 

பணி: Scientific Assistant

காலியிடங்கள்: 6

கல்வித் தகுதி : B.Sc படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :  18 வயது முதல் 35 வயதிற்குள் 

பணி: Library Assistant

காலியிடங்கள்: 1

 கல்வித் தகுதி : Graduate and Master’s Degree in Library Sciences/ Library & Information Science 

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயதிற்குள் 

பணி: Technician/ Draughtsman

காலியிடங்கள்:  142

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் ITI படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயதிற்குள் 

பணி: Fireman

காலியிடங்கள்:  3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 

வயது வரம்பு : 18 வயது முதல் 25 வயதிற்குள் 

பணி: Cook

காலியிடங்கள்:  4

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு (5 வருட பணி அனுபவம் அவசியம்.)

வயது வரம்பு :18 வயது முதல் 35 வயதிற்குள் 

பணி: Light Vehicle Driver

காலியிடங்கள்:  6

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு (இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.)

வயதுத் தகுதி: 18 வயது முதல் 35 வயதிற்குள் 

பணி: Heavy Vehicle Driver

காலியிடங்கள்:  2

கல்வித் தகுதி :  10 ஆம் வகுப்பு (கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.)

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயதிற்குள்

 

தேர்வு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 1/3/2024

isro recruitment 2024

மேலும் விவரங்களுக்கு

CLICK HERE

Related Articles

Back to top button