JOB

iti jobs in tamilnadu மத்திய அரசில் I T I படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தமிழகத்தில் பணியிடம்

cordite factory aruvankadu job vacancy I T I படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள Cordite Factory Aruvankadu வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Applications are invited from the Ex-apprentice of AOCP (Attendant Operator Chemical Plant) trade, for the Tenure based CPW Personnel on CONTRACT BASIS, to work in Cordite Factory, Aruvankadu, The Nilgiris, Tamil Nadu, for a period of ONE year

from the date of engagement based on factory requirement and individual performance.The citizens of India who are fulfilling the requisite qualification/specification as mentioned above can apply for the post.

The employment can be terminated, at any time, during the period of tenure engagement, by giving one month’s notice by either party or payment of the Basic Pay+ DA components in the Consolidated Remuneration in lieu of the Notice.

ordnance factory recruitment 2023
ordnance factory recruitment 2023

பணி:-

Chemical Process Worker

பணிபுரியும் இடம்:-

நீலகிரி, தமிழ்நாடு

கல்வித் தகுதி :-

Educational Qualification

10th + NAC / NTC issued by NCTVT in AOCP Trade

வயது வரம்பு :-

குறைந்தபட்ச வயது 18 வயதும் அதிகபட்ச வயது 35 வயதாகும்

விண்ணப்பிக்க:-

https://cordite.co.in/uploads/application_form_fo_aocp-iii.pdf

இந்த லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து பதிவு தபால் மூலம் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்

தபால் முகவரி:-

The General Manager,Cordite Factory,Aruvankadu,The Nilgiris District.Tamilnadu Pin -643 202.

மேலும் விவரங்களுக்கு:-

https://cordite.co.in/uploads/notification_for_aocp-iii.pdf

Related Articles

Back to top button