
10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு இஸ்ரோ’வில் வேலைவாய்ப்பு
இந்திய விண்வெளி ஆய்வு மையம், ‘இஸ்ரோ’வில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தேர்ச்சி அடைந்தவர்களுக்கு, வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், கனரக வாகன டிரைவர் போன்ற 30 காலி பணியிடங்களை நிரப்ப பட உள்ளது

பணிகள்:
* வெல்டர் – 1 ,
* பிட்டர்- 5 ,
* மெக்கானிக்கல்- 10 ,
* டெக்னிக்கல் அசிஸ்டன்ட் -1
,* எலக்ட்ரிக்கல்- 1 ,
* டர்னர்- 1,
* மெஷினிஸ்ட்- 1 ,
* கனரக வாகன டிரைவர்- 5 ,
* சமையலர் – 1,
* இலகு ரக வாகன டிரைவர்- 2 ,
* எலக்ட்ரானிக் மெக்கானிக் – 2,
பணியிடம்:
திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி., மையம்
கல்வித் தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் ITI., பிரிவில் தொழில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
* சமையலர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5ஆண்டுகள் பணி முன் அனுபவம் தேவை.
* கனரக வாகன ஓட்டுனருக்கு ஹெவி லைசன்ஸ் உடன் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் தேவை.
* இலகுரக ஓட்டுனர் பணிக்கு L.M.V லைசன்ஸ் உடன் 3 ஆண்டுகள் முன் அனுபவம் தேவை.
வயது வரம்பு:
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க அரம்ப தேதி:
27/8/2024
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10/9/2024
மேலும் விவரங்களுக்கு:
https://www.isro.gov.in/LPSCRecruitment11.html
விண்ணப்பிக்க:
job in isro for 10th pass