job in public sector banks பொதுத்துறை வங்கியில் எழுத்தர் Clerk வேலைக்கான 665 காலிப்பணியிடங்ள்

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பரிவில் 665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான |அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்!

தகுதி உள்ளவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயது முதல் 28 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே அப்ளை செய்ய முடியும்.
கல்வித்தகுதி :-
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க் வேண்டும்.
மேலும் கணினி திறன் தேவை. அதற்கான சான்றிதழ்/டிப்ளமோ/டிகிரி ஆகியவை கணினி சார்ந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 21.07.2024
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
job in public sector banks