job newsJOB

indian air force recruitment 2024 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் கிளார்க் வேலைவாய்ப்பு 

மத்திய அரசு வேலை

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் கிளார்க் வேலைவாய்ப்பு 

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ( Clerk ) கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதன் படி மத்திய அரசு வேலையான இதறக்கு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்  

indian air force recruitment 2024
indian air force recruitment 2024

பணி:

கிளார்க் Lower Division Clerk (LDC)

காலியிடங்கள்:

16

மாத சம்பளம்: 

Rs.19,900 முதல் Rs.63,200 வரை

 கல்வி தகுதி:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி 

ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஒரு மணி நேரத்தில் 10500 எழுத்துகள் அடிக்கும் திறன் வேண்டும்

வயது வரம்பு:

 18 வயது முதல்  25 வயது வரை .

அரசு ஆணைக்கு உட்பட்டு வயது வரம்பில் தளர்வு உண்டு

(SC/ ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13) ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை:

 எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அல்லது செயல்முறை தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

29.9.2024

மேலும் விவரங்களுக்கு:

CLICK HERE

விண்ணப்ப படிவம் :

CLICK HERE

அதிகாரப்பூர்வ இணையதளம்:

CLICK HERE

indian air force recruitment 2024

Related Articles

Back to top button