
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் 99 டெக்னிஷியன் மற்றும் பல்வேறு பணியிடங்கள்
ISRO (Indian Space Research Organisation) இஸ்ரோவில் காலியாக உள்ள 99 டெக்னிஷியன் மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் படி பெங்களூரில் உள்ள மனித விண்வெளி ஃபிளைட் ஆய்வு மையத்தில் (HSFC- Human Space Flight Centre ) பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணி விவரம்:
மெடிக்கல் ஆபிசர் (SD) – 04
விஞ்ஞானி பொறியாளர் – 10
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் – 28
டெக்னிஷியன் – 43
வரைவாளர் – 07
உதவியாளர் – 05 என மொத்தம் 99 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணிக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும்.
மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் MBBS முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
விஞ்ஞானி-பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு M.E/ M.Tec முடித்து இருக்க வேண்டும்
டெக்னிஷியன் பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வரை
உதவியாளர் பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும்.
(வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு)
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
9.10.2024
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/111106868446959785909.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
விண்ணப்பிக்க:
https://www.hsfc.gov.in/Recruitment?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH