
B.E., B.Tech., படித்தவர்களுக்கு TMB வங்கியில் வேலைவாய்ப்பு
TMB வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பபு வெளியிப்பட்டுள்ளது . அதன் படி B.E., B.Tech., படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி விவரம், மாத சம்பலம், தேர்வு முறை என்ன என்பதை பார்க்கலாம்,

பணி:
General Manager,
Deputy General Manager,
Assistant General Manager
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
B.E., B.Tech., தேர்ச்சி
மாத சம்பலம்:
ரூ.38,000
விண்ணப்பதாரர் தேர்வு முறை:
விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க கலைசி நாள்:
31.08.2024
மேலும் விவரங்களுக்கு:
https://www.tmbnet.in/tmb_careers/