job newsJOB

mrb pharmacist recruitment 2025 தமிழ் நாடு அரசு மருத்துவமணையில் pharmacist வேலைவாய்ப்பு முழு விவரம்

தமிழ் நாடு அரசு மருத்துவமணையில் மருந்தாளுநர் வேலை

தமிழ் நாடு அரசு மருத்துவமணையில் pharmacist வேலைவாய்ப்பு முழு விவரம்

மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் 425 மருந்தாளுநர் (pharmacist ) பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.  https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

mrb pharmacist recruitment 2025
mrb pharmacist recruitment 2025

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசிநாள்:- 10.03.2025

எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, மற்றவா்களுக்கு ரூ.1,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரக்களுக்கு:

CLICK HERE

mrb pharmacist recruitment 2025

Related Articles

Back to top button