tnsc bank recruitment 2024 தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள System Administrator,Network Administrator, Information Security Specialist ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னைதொடக்க தேதி 19.07.2024TNSC Bank Recruitment 2024தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2024நிறுவனத்தின் பெயர் :தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்.வகை :தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகாலிப்பணியிடங்கள் பெயர் :System Administrator (கணினி நிர்வாகி) – 02Network Administrator (நெட்வொர்க் நிர்வாகி) – 02Information Security Specialist (தகவல் பாதுகாப்பு நிபுணர்) – 02சம்பளம் :Rs. 65,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
Name of Post
Posts System Administrator
Network Administrator
Information Security Specialist
Qualification:-
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E / B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication அல்லது MCA / CCNA / CCNP போன்ற பிரிவுகளில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
Posts System Administrator பணிக்கு
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications (MCA) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Network Administrator பணிக்கு
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications The applicant should posses any one of the following certifications: CCNA (Cisco Certified Network Associate) CCNP (Cisco Certified Network Professional) Or similar certifications படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Information Security Officer பணிக்கு
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications(MCA) and The applicant should possess any one of the following additional Certifications:
a) Certified Information Systems Security Professional (CISSP).
b) Certified Information Security Manager (CISM).
c) Certified Information Systems Auditor (CISA) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
குறைந்தபட்ச வயது வரம்பு :25 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
09.08.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.tnscbank.com/jb-content/uploads/2024/07/TNSC-Specialist-Officers-Ad.pdf