job newsJOB

tnsc bank recruitment 2024 தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

tnsc bank recruitment 2024 மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி , டிஎன்சி வங்கியில் மொத்தம் 24 பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

tnsc bank recruitment 2024
tnsc bank recruitment 2024

கல்வி தகுதி:

எம்பிஏ அல்லது அதற்கு சமமான படிப்பு, மார்க்கெட்டி மேனேஜ்மெண்ட், கோ ஆப்ரேட்டிவ் மேனேஜ்மெண்ட், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், ரூரல் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடங்களில் முதுகலைபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd., intends to hire 24 Cooperative Intern on 1 year contract with an aim to deepen the Cooperative Movement till grassroot level and the benefits of initiatives initiated by Ministry of Cooperation, Government of India.No of Vacancies 24 (1 vacancy at TNSC Bank & 23 Vacancies in the District Central Cooperative Banks across various districts of Tamilnadu)

Academic Qualification Qualification for Eligibility MBA or equivalent in Marketing Management / Cooperative
Management / Agri Business Management / Rural Development Management. Essential Qualification Proficiency in computer

Age Limit Minimum of 21 years and maximum of 30 years Tenure 1 year contract and shall not be extended further. Remuneration Rs.25,000/- per month (Fixed)

tnsc bank recruitment 2024

Related Articles

Back to top button