JOBjob news

jobs in chennai corporation health centres சென்னை மாநகராட்சியில் சுகாதார மையங்களில் 140 பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும் 

சென்னை மாநகராட்சியில் சுகாதார மையங்களில் 140 பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும் 

சென்னை மாநகராட்சியில் சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் நகர்புற நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், மற்றும்  உதவி அலுவலர் ஆகிய  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

jobs in chennai corporation health centres
jobs in chennai corporation health centres

பணியிட விவரம்:

மெடிக்கல் ஆபிசர் – 30 காலிபணியிடங்கள்

ஸ்டாப் நர்ஸ் – 32

பல்நோக்கு சுகாதார பணியாளர் – 12

உதவி அலுவலர் – 66

என மொத்தம் 140 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

மெடிக்கல் ஆபிசர் பணிக்கு – எம்.பி.பி.எஸ் முடித்து இருக்க வேண்டும்.

ஸ்டாப் நர்ஸ் பணிக்கு – பி.எஸ்.சி நர்சிங் / டிப்ளமோ நர்சிங் முடித்து இருக்க வேண்டும். 

பல்நோக்கு சுதாரா பணியாளர் பணிக்கு – அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி

 (மேலும் சுகாதார ஆய்வாளர் பணி மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புக்கான இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்)

உதவி அலுவலர் பணிக்கு-  8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் :

மெடிக்கல் ஆபிசர் – 60,000/-

ஸ்டாப் நர்ஸ் – 18,000/- 

பல்நோக்கு சுகாதார பணியாளர் – 14,000/- 

உதவி அலுவலர் – 8,500/-

வயது வரம்பு:

மெடிக்கல் ஆபிசர் பணிக்கு 40 வயது மற்ற பணிகளுக்கு 50 வயதுக்குல் இருக்கவேண்டும் 

தேர்வு முறை:

 நேர்முகத்தேர்வு 

இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆஃப்லைன் (தபால் முறை)

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Office of the Member Secretary,

CCUHM / City Health Officer,

Public Health Department,

3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation,

Ripon Buildings, Chennai – 3

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.09.2024

மேலும் விவரங்களுக்கு :

CLICK HERE

https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_UHWC.pdf

jobs in chennai corporation health centres

Related Articles

Back to top button