JOBjob newsTamilNadu News

kvb recruitment 2024 KVB வங்கியில் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்

KVB வங்கியில் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்

கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு,விருப்பமும், தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அதன் படி:

kvb recruitment 2024 
kvb recruitment 2024

 

பணி:

ரிலேஷன்ஷிப் மேலாளர் ( நடப்புக் கணக்கு வர்த்தகம் & அந்நிய செலாவணி கையகப்படுத்தல்  )

பணியிடம்:

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி முழுவதும்.

 கல்வி தகுதி:

பட்டதாரி / முதுகலை பட்டதாரி  (விற்பனையில் ஆர்வம் கொண்டவர்)

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

வயது வரம்பு:

35 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம்:

CLICK HERE

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.09.2024

மேலும் விவரங்களுக்கு:

CLICK HERE

kvb recruitment 2024 

Related Articles

Back to top button