Machine Operator Jobs ஒமன் நாட்டில் DIPLOMA ENGINEERING படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
omcl recruitment 2023 MECHANICAL ENGINEER படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை
Machine operator jobs in Abroad தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு நிறுவனம் (OMCL) வாயிலாக வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த பலர் உலகம் முழுவதும் உள்ள ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு பணிகள் செய்து வருகின்றார்கள்
மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
இந்நிலையில் தற்போது ஓமன் நாட்டில் Diploma Engineering படித்தவர்களுக்kஉ Machine Operator Jobs வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பணியிடம்:- ஓமன்
பணி:- Casting Inspection / Machine Operator
கல்விதகுதி:- DIPLOMA ENGINEERING / MECHANICAL ENGINEER
வயது வரம்பு:- 25 வயதிற்குள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
பணி சிறப்பம்சங்கள்:- Accomodation Air Ticket Food FREE VISA
மாத சம்பளம்:- 35,000 – 37,000
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.12.2023
மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்
omcl recruitment 2023
abroad jobs Machine Operator