Military Nursing Service இந்திய ராணுவத்தில் B.Sc Nursing படித்த பெண்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
Nursing படித்த பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு
Military Nursing Service இந்திய ராணுவத்தில் SSC பிரிவின் கீழ் வரும் மிலிட்டரி நர்சிங் சேவை Military Nursing Service Nurse பிரிவில் நர்சிங் பணிகளுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
A BRIGHT FUTURE FOR ASPIRING YOUNG WOMEN MAKE A MOVE AND JOIN THE ARMED FORCES AS SHORT SERVICE COMMISSIONED OFFICER IN THE MILITARY NURSING SERVICE (MNS): 2023-24
1. Applications are invited from female candidates who have passed MSc (Nursing) / PB BSc (Nursing) / BSc (Nursing) for grant of Short Service Commission in the Military Nursing Service.
2. Nationality – Must be a citizen of India.
3. Qualification and Registration. Should have passed MSc (Nursing) / PB BSc (Nursing) / BSc (Nursing) from INC recognized University and be a registered Nurse and registered Midwife from a State Nursing Council (The candidate will require to produce original and self-attested copies of mark sheet, passing certificate and valid State Nursing Registration certificate at the time of interview).
4. Date of Birth Between 25 Dec 1988 and 26 Dec 2002 (Both days inclusive). – (Candidates must be between 21 and 35 years of age on the date prescribed for the receipt of application).
5. Physical Fitness. Medical fitness will be assessed as per Military Standards by Military Authorities.
கல்விதகுதி:-
அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
indian army nurse வயது வரம்பு:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருக்கவேண்டும்
மேலும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
mns nursing விண்ணப்பிக்க கடைசி நாள்;-
26.12.2023
மேலும் விவரங்களுக்கு;-
military nursing CLICK HERE:-
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/1069_1_SHORT_SERVICE_COMMISSSIONED_OFFICERS_IN_THE_MILITARY_NURSING_SERVICE__MNS__2023-24.pdf