Multipurpose Worker job சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் உடனே விண்ணப்பியுங்கள்
Multipurpose Worker job சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் உடனே விண்ணப்பியுங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி:- Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை :- 10
கல்வித் தகுதி :- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:- ரூ. 300 (தினசரி)
விண்ணப்பிக்க :-
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்து விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:-
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,
வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,
இராமபுரம் அஞ்சல்,
கிருஷ்ணகிரி – 635115
விண்ணப்பிக்க கடைசி நாள்;- 21.02.2024
மேலும் விவரங்களுக்கு CLICK HERE
https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdf