National Insurance Company Ltd Recruitment 2024 வழக்கறிஞர்களுக்கு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை | LLB படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

National Insurance Company Ltd Recruitment நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் திறந்த சந்தையிலிருந்து ஸ்கேல் I கேடரில் 274 (இருநூற்று எழுபத்து நான்கு) அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

National Insurance Company Ltd Recruitment
பணி:-
LAW OFFICER
கல்வித் தகுதி:-
Legal Graduate Post Graduate in Law from a recognized University with at least 60% marks in either of the degree examination (at least 55% for SC/ST) candidates. 3 Finance Chartered Accountant (ICAI) Cost Accountant (ICWA)
வயது வரம்பு:-
Age as on 01.12.2023 Minimum Age: 21 years Maximum Age: 30 years A candidate must have been born not earlier than 02.12.1993 and not later than 01.12.2002 (both dates inclusive). Relaxation in upper age limit shall be as follows: 1. Scheduled Castes/ Scheduled Tribes 5 years 2. Other Backward Classes (OBC – Non creamy layer) 3 years 3. Persons with Benchmark Disabilities as defined under “The Rights of Persons with Disabilities Act, 2016” 10 years
விண்ணப்பிக்க:-
https://nationalinsurance.nic.co.in/
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய:-
https://nationalinsurance.nic.co.in/sites/default/files/NICL%20AO%20Recruitment%20Advertisment%202023-24.pdf
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.01.2024

National Insurance Company Ltd Recruitment
நிறுவனம்:- National Insurance Company Ltd Recruitment 2024
பணி:- லீகல் ஆபிசர்
கல்வி தகுதி: LLB
கடைசி நாள்:-22.01.2024