12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கிழ் இயங்கி வரும் (NIA) தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன் படி Assistant, Clerk மற்றும் Stenographer உள்ளிட்ட பணியிடங்களை டெபுடேஷன் முறையில் நிரப்பப்பட இருக்கின்றன.
1.உதவியாளர்
காலியிடங்கள்: 15
மாத சம்பளம்: Rs.35,400 முதல் 1,12,400/- வரை
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் துறை சார்ந்த பணியில் பணிஅனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
2. Stenographer Grade-I
காலியிடங்கள்: 20
மாத சம்பளம்: Rs.35,400 முதல் 1,12,400/- வரை
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் துறை சார்ந்த பணியில் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
3. Upper Division Clerk
மாத சம்பளம்: Rs.25,500 முதல் 81,100/- வ்ரை
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
4. Stenographer Grade-II
மாத சம்பளம்: Rs.25,500 முதல் 81,100/- வரை
காலியிடங்கள்: 16
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
5. Lower Division Clerk :
மாத சம்பளம்: Rs. 19,900 முதல் 63,200/- வரை
காலியிடங்கள்: 22
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 21 வயது முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தினை https://nia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ,அதை பூர்த்தி செய்து, கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
SP (Adm),
NIA Hqrs,
CGO Complex,
Lodhi Road,
New Delhi-110003
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025
மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய:
NIA recruitment 2024