JOB

ntpc recruitment BE.,B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

ntpc career Electrical/Mechanical/Electronics/ Instrumentation Engineering படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசி நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ntpc career
ntpc career

பணி:-

எக்ஸிக்கியூட்டிவ் (Executive)

காலியிடம்:-

இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவினர் 22 பேர், இடபிள்யூஎஸ் பிரிவை சேர்ந்த 5 பேர், ஓபிசி பிரிவை சேர்ந்த 11 பேர், எஸ்சி பிரிவை சேர்ந்த 8 பேர், எஸ்டி பிரிவை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 50 காலிபணியிடம் வயது வரம்பு:- 18 வயதிற்க்கு மேல் உள்ளவரகாவும் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு உண்டு

கல்வி தகுதி:-

Name of Post: Executive (Combined Cycle Power Plant-O&M)- 50 Posts for 05 years Qualification Degree in Electrical/Mechanical/Electronics/ Instrumentation Engineering from a recognized University/ Institution. Experience Requirement:

Minimum 02 years of post-qualification experience in Combined Cycle Power Project/Plant with installed capacity of 100 MW or more in Design, Construction or Operation & Maintenance.

Note: Candidate will be required to work in shifts, including night shift. Remunaretions Monthly Consolidated amount of ₹90,000/-. Additionally, Company accommodation/HRA, Night shift entertainment allowance, Medical facility for self, spouse and two children.

Age Limit: 35 years (relaxation in age for OBC/SC/ST/PWBD/XSM as per Govt. guidelines)

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம்

மாத சம்பளம்:-

மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க:-

https://careers.ntpc.co.in/recruitment/login.php

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.11.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://careers.ntpc.co.in/recruitment/advertisements/_eng_adv

Related Articles

Back to top button