office assistant jobs in tamilnadu government 8 ம் வகுப்பு படித்திருந்தா போதும் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
tamil nadu government jobs 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு
office assistant jobs in tamilnadu government 8 ம் வகுப்பு படித்திருந்தா போதும் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:-
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
பணியின் தன்மை :-
அலுவலக தலைவர் உடனிருத்தல்,பிரிவு தலைவர், பணியாளர்களின் கோப்புகள் எடுத்து செல்லுதல் ,பிற அலுவலக பணிகள்
மாத சம்பளம்:-
ரூ.15700 – 50000 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம்
கல்விதகுதி:-
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
24.11.2023
பணியிடம்:-
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
காணை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு
நிபந்தனைகள்:-
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று,முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/-ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
7.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
8. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம் 604 204, என்ற முகவரிக்கு 24.11.2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
அலுவலக உதவியாளர் காலிப்பணியிங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு :- CLICK HERE