office assistant recruitment 2023 தமிழக அரசில் அலுவலக உதவியாளர் பதவி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
Tamilnadu Revenue Department Office Assistant Posts அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
office assistant recruitment 2023
அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிக்கை (Notification) தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரூர் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 22.11.2023 முதல் 05.12.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
பணி:-
ஈப்பு ஓட்டுநர்,
அலுவலக உதவியாளர்,
இரவு காவலர்
கல்வி தகுதி:-
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயதிற்க்கு மேல் 34 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை நாள்.19.09.2021ன்படி (உச்ச வயது வரம்!. 2 ஆண்டுகள் ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) பொது (OC) பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை நாள்.19.09.2021ன்படி (உச்ச வயது வரம்!. 2 ஆண்டுகள் ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) BC / MBC / DC பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
அரசாணை நிலை எண்.91 மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை நாள்.19.09.2021ன்படி (உச்ச வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது) SC / ST / SCA பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
office assistant recruitment 2023
நிபந்தனைகள்:
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 22.11.2023 05.12.2023 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் அரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்ள் எக்காரணம் பரிசீலிக்கப்படமாட்டாது. கொண்டும்
7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.